தொலைந்த என் வாழ்க்கை என் கண் முன்னே ..........
போறேன் போறேன் பாடல்.........
போன என் வாழ்க்கையை மீண்டும்
கிடைக்குமா என ஏங்க வைத்துவிட்டது ...........
இயக்குனர் பிரேம்குமார்.......உங்களுக்கு மிகப்பெரிய நன்றி........
96,மெய்யழகன்,........இன்னும் எதிர்பார்க்கிறேன்.........
தமிழ் சினிமா அழியவில்லை......
சாதி,மதம்,அரசியல்.......என மக்களை முட்டாளாக்கும் இயக்குனர்கள் இடையில்......எதார்த்தமான ஒரு படைப்பு..........♥️♥️♥️♥️