படத்தை சற்று பொறுமையாக பார்க்க வேண்டும்.. எதிர்பாராத twist நன்றாகவே அமைந்திருக்கின்றன. நயன்தாரா portions ஆரம்பத்தில் வேகத்தடையாக அமைந்திருந்தாலும் படத்தின் கிளைமாக்ஸ் வரையில் நன்றாகவே பயணித்திருக்கிறது.. இறுதிவரை விறுவிறுப்பாகவே படம் செல்கின்றது படம் விறுவிறுப்பாக செல்கிறது