அய்யோ அய்யோ எம்மா எம்மா! அய்யோ அய்யோ எம்மா எம்மா! இன்னொரு சாதி படம்!
மற்ற மாநிலத்தில் இயக்குனர்கள் நல்ல கதைகள் தேடிக்கொண்டிருக்க, தமிழ் சினிமாவில் பல பேர் சாதிக் கொடுமைகளை படமாக்கினால் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று ஒரு Overconfidece. சரி சாதியை எடுத்துவிட்டு வெறும் படமாக பார்க்கலாம் என்றாலும் படத்தில் வன்முறையைத் தவிர வேறு எதுவும் இல்லை. தமிழ் சினிமா எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
Plan panni keerthy chellatha kavuthu tanga!
#Saanikaayidham
Caste Violence 👉 GangRape👉 Revenge 👉 Unlimited Keerthy Cringes.👎