Caste is not a matter..... காதலுக்கு ஜாதி மதம் இது எல்லாம் முக்கியம் இல்லை..... Concept of the movie is good.... இந்த மாதிரி படம் பார்த்தாவது ஜாதி வெறி பிடித்தவர்கள் திருந்துராங்களான்னு பார்ப்போம்.... இங்க யாரும் உயர்ந்தவங்களும் இல்லை தாழ்ந்தவங்களும் இல்லை..... கடவுள் படைப்புல எல்லோரும் சமம்.....