old boy / இரட்டா இந்த படங்களோட எல்லாம் கம்பேர் பண்ணாலும், அந்த அளவுக்கெல்லாம் இல்ல, ஆனா ஓரளவு பரவால்லாம இருக்கு. ஏன் அந்த அளவுக்கு இல்லன்னா, அந்த ரெண்டு படங்களையும் சிங்கிள் லாஜிக் மிஸ்டேக் கூட இருக்காது, ஆனா இதுல எக்கச்சக்க லூப் ஹோல்ஸ், அண்ட் லாஜிக் மீறல்கள். ஆண்டி எக்க சக்க "தற்செயலான " சம்பவங்கள் இருக்கிறதால ஒகேயிஷ் மூவியா போயிடுச்சு