சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
பாரதி கண்ட கனவு மெய்பட சமுக சிந்தனையுடன் படம் கொடுத்த சூர்யாவுக்கு வாழ்த்து
மனிதரில் மாணிக்கம் நீதியரசர் சந்துரு அவர்களுக்கு வணக்கங்கள்