ஏழைகளுக்கு கை கொடுக்க முடியாத நிகழ்ச்சி
முதற்கட்ட தேர்வின் போது இப்போது மதிப்பெண் கொடுக்கும் தலைமை பாடகர்கள் ஏன் இல்லை..?
எந்த ஒரு ஏதிர்பார்ப்பும் இல்லாமல் தேர்வு நடக்கிறதா.?
என்று நிறைய குழப்பங்கள் தேர்வு நடைபெறும் இடத்தில் சந்தேகங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது..!
எந்த ஒரு ஆதரவு ம் இன்றி நெருகதியாக நிற்கும் பாடகர்களை தேர்வு செய்ய வேண்டும் பயிற்சி வகுப்புகள் நடக்க வேண்டும் வாழ்வு தரும் மேடையாக சரிகமாபா இருக்க வேண்டும் என விரும்புகிறேன் நன்றி