உண்மையாக கூறினால் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான குடும்பப் படத்தை பார்த்த ஒரு சந்தோசம். காரத்தியின் படங்களில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை , மேலும் அருமையான கதை மற்றும் சிறப்பான ஒளிப்பதிவு . இயக்குனர் கார்த்தியின் திறமையை சிறப்பான முறையில் கையாண்டுள்ளார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை . மேலும் விவசாயின் முக்கியத்துவத்தை கதையில் எங்கும் சற்றும் குறையாது சிறப்பாக விவசாயத்தை பெருமைப்படும்படி செய்துள்ளார் அதற்கு என் தமிழ் மக்கள் சார்பாக நன்றி பாண்டியராஜ் அவர்களே.நான் இந்த படத்திற்கு { 4.5 / 5 } மதிப்பினை அளிப்பேன்.