மிக பிரமாண்டமான நாவல்.2019 கடசியில் ஆரம்பித்து தினமும் இணையதளத்தில் படித்து பின்னர் 20/08/20 லிருந்து மீண்டும் படிக்க ஆரம்பித்து இப்போது 4 வது முறையாக 15 ந்தாவது நாவல் படித்துக்கொண்டிருக்கிறேன். இனி வருடம் ஒரு முறை மீளவும் படிப்பேன்.எந்நிலையிலிம் சலிப்பேயில்லை,