பேரு மட்டும் தான் நல்லா இருக்கு - நாச்சியார்
ஆனா படத்துக்கு பேருக்கும் சம்பந்தமே இல்லை
எவ்வளவு லாஜிக் லாஜிக் கூட பொருத்துக்கலாம் எந்த கதாபாத்திரமும் மனதில் ஒட்டலை மியூசிக் கூட ஒட்டல 😔😔😔
படம் பார்த்த ஒரு பீலே இல்லை
இனிமே இப்படிலாம் படம் எடுக்காதீங்க பாலா சார் 😏😏😏
உங்க படங்களை விரும்பி பார்ப்பேன் முதல் நாளே ஆனா நீங்க இப்படியே போனா மிடியல 😞😞😞