சமூகத்தில் நடப்பதை எடுத்து சொன்னாலும், இந்த தொடரானது ஏழைத் தமிழர்களை இழிவுப் படுத்துவதாக இருக்கின்றது.. பார்ப்பனர்கள் நமக்கு அறிவுரைக்கூறும் அளவுக்கு நாம் தள்ளப் பட்டுள்ளோம்.. எங்கே சென்றனர் தமிழ் பெரியோர்கள்?? தமிழ்ச்சமூகம் இன்று பொருளாதார, அரசியல், சமூக, ஒழுக்கம் போன்றவற்றை காக்க வேண்டியக் கட்டாயத்திலுள்ளது ...இந்த தொடர் பெரும் மன உளைச்சலைத் தருகின்றது..