அனைவருக்கும் வணக்கம்
என் பெயர் A.சரவணன் திருவாரூர் மாவட்டம்..நன்னிலம் ஒன்றியம் கீரனுர் அ. உ. பள்ளி நான் ஒரு சமூக அறிவியில ஆசிரியர் நான் ரொம்ப கஷ்டப்பட்டு பட்டு படிச்சி இந்தஅளவுக்குன்ன அதற்க்கு அம்மா அப்பா ரெண்டு பெரும்
விசய செஞ்சி தான் padikka வச்சாங்க அனா இன்னமும் லைப் ல kashtapattukittuthan இருக்கேன் நான் nalla படிக்கிற பையன் எனக்கு ஒரு வாய்ப்பு குடுங்க இந்த பணம் yenna mari kashda padura ஸ்டுடென்ட்ஸ் ku ஒரு part குடுத்து ஹெல்ப் பண்ணுவேன் நெஸ்ட் ஏன் school ல கழிப்பிட வசதிக்காக குடுக்கணும் சோ ப்ளீஸ் yennakku கண்டிப்பா வாய்ப்பு வேணும் ப்ளீஸ் டிவிடெட் ப்ரோக்ராம்