இயற்கை எழில் கொஞ்சுமிடத்தில்
ஏலக்காயின் மணத்தில் சாமானியர்களின் வாழ்க்கையையும், குருதியை உறிஞ்சும் ஆளும் வர்க்கத்தாருக்கும், கையூட்டு பெறும் அரசியல்வாதிகளுக்கு சகோ மூலம் சாட்டையடி.
வேளாணிடத்தை அபகரிக்கும் கும்பலின் தோலுரித்து, வழக்கமாக உள்ள திரைப்பட வரைமுறையை அறுத்து, பலரின் மணக்கண்னை மண் வாசணையுடனும் திறந்து வைத்திறுக்கிறது இந்த மேற்கு தொடர்ச்சி மலை.