Reviews and other content aren't verified by Google
Killer!!?? Episode 4 not good ........boy acting super
Adolescence
Review·4mo
More options
விக்ராந்த் நடிப்பு அருமை.....நல்ல நடிகர்...
Deepavali Bonus
Review·8mo
More options
Speed speed..... good movie,,,
Gemini Man
Review·10mo
More options
செயலாளர், தலைவர், உதவியாளர் துணை தலைவர் நட்பு வட்டாரம் மிகமிக அருமை எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறாங்க எல்லோரும் சிறப்பா நடித்து உள்ளார்கள்
Panchayat
Review·1y
More options
இந்த திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் நடித்து இருந்தால் இன்னும் மிக பெரிய வெற்றி
Maru Malarchi
Review·2y
More options
சுமார் ......காமெடி இல்ல கதை இல்ல அருண் விஜய் நல்ல நடிகர் அவர் மாமா அவருக்கு இன்னும் நல்ல கதைகொடுத்து வெற்றி படம் கொடுத்து இருக்கலாம்
Yaanai
Review·2y
More options
தனுஷ் நித்யா மேனன் இருவரின் நடிப்பு அருமை .....பிரகாஷ் ராஜ் பாரதிராஜா ok...... குடும்பத்துடன் பார்க்ககூடிய அளவில் பலவருடங்களுக்கு பிறகு திரையரங்கில் பொழுதுபோக்கு அம்சம் உள்ள படம் இப்படியும் சில படங்கள் இனி திரையரங்கில் வெளியிடுங்கள் பொதுமக்கள் ஆதரவு தருவார்கள்
Thiruchitrambalam
Review·2y
More options
Good movie... grandma acting great
Saudi Vellakka
Review·2y
More options
ஏகப்பட்ட சிறந்த நடிகர்கள் நடித்த படம் இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாம்
Vikram
Review·2y
More options
Ok really good movie fighting scenes are look like as real