புதிய தமிழ் சூப்பர் ஸ்டார்ஸ் ரஜினி- கமல் போல சித்தார்த் -ஜிவி பிரகாஷ் உருவாகியிருக்கிறார்கள். மிகவும் அருமையான மெசேஜ் ஜோடு உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ,நீண்ட காலத்துக்குப் பிறகு முழுமையான ஒரு அருமையான திரைப்படம் தந்திருக்கிறார் சசி வாழ்த்துக்கள்!