Nelson magic✨️
Before interval scene & after interval scene orey அலப்பறை thaan😎.
The moment ரஜினி says "Kneel Down"..... His angry face reaction...... கொலவெறி 😱
ஓவ்வொரு காதபாத்திரத்தையும் மிக அழகாக அளவாக செதுக்கியிறுக்கிறார் இயக்குனர் நெல்சன் 👌
Kaavala song & rajini sir movement the bestu😎
அனிருத் & நெல்சன்..... ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் பெரிய விருந்து கொடுத்துவிட்டார்கள் 😍
Jailer - Heart so full & Happy to see தலைவர் ரஜினி in full கெத்து mode❤️
Antha after interval scene kaga mattumaye intha padatha evlo vaaati nalum rasichu paarkalam😎