இது ரொம்ப ரொம்ப மோசமான நாடகம், இயக்குனர் தவறான எண்ணத்தை ஊக்குவிக்கிறார்.
எப்போதும், அநீதி கெட்டது செஞ்சு நல்லா வாழலாம் மற்றும் ஒருத்தர் எந்ந அளவு நல்லவரா இருக்காரோ, அவரு கடைசி வரை அடுத்தவர்காளால் ஏமாற்றம் அடைவர் என்ற எதிர்மறை எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்கிறார்......