மூன்றாம் நிலை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தனது படத்தில் காண்பிக்க தவறவில்லை பாலா என்றுதான் தோன்றுகிறது ....
இந்த சமூகம் உயர்நிலை பெண்களின் பாதுகாப்பையே உயர்த்தி பிடித்திருக்கிறது பரதேசி,தாரை தப்பட்டை வரிசையில் நாச்சியார் படமும் அதை அதன் போக்கிலே சொல்லியிருக்கிறது!!
ஒரு கொத்தடிமை வாழ்வுமுறையோ,கரக்காட்டக்காரர்களின் வாழ்வு முறையோ அல்லது வீட்டு வேலை செய்யும் பெண்களின் வாழ்க்கைமுறையோ அவ்ளோ நல்லதாக அமைந்து விட முடியாது அதை நாம் யோசிப்பதில்லை இதுப்போன்ற படங்களின் மூலம் அதை பாலா தெரியப்படுத்துகிறார் !!
ஜோவின் நடிப்பு அருமை நாச்சியார் நல்ல ஆட்சியார்!!