விஜய் சார் காக படம் பார்க்கப் போனால் படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக தானே இருக்கின்றது.....,
(If you go to see the film for Vijay, his performance in the film is excellent.....,)
மற்றபடி இசை, வசனம், இயக்கம் என்பதற்காக போனால் மற்றவர்களை விமர்சிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்.....,
(Otherwise it would be wise to criticize others if it goes for music, verse, movement.....,)
விஜய் சார் நடந்தாலே பார்ப்போம் என்று சொன்னவர்கள் யாரும் படத்தை தவறாக கூற மாட்டார்கள்....,
(None of those who said that we will see if Vijay Sir happens will misrepresent the film....,)