எந்த இடத்திலும் தொய்வில்லை.
பெரியவராக நடித்த ராமசாமியின் நடிப்பு படு எதார்த்தம்.அதே போல் சிறுவனின் நடிப்பும் ஜோர்.பெரியவர் வள்ளியை தேடி சென்று சந்தித்து,பிறகு இருவரும் பழைய நினைவுகளை அசைபோடுவதும், சிறுவனை பற்றி வள்ளியின் போதனைகளும் படு எதார்த்தம்.
*HATS OFF TO DIRECTOR*