இயக்குனர் சேரன் அவர்களின் தரமான சம்பவம். போற்றப்பட வேண்டிய இயக்குனர் சேரன் அவர்கள். திரு சேரன் அவர்களைப்போல குடும்ப கதைகளை உணர்வோடு இயக்கி நம் நெஞ்சோடு என்றுமே எளிதாக உறவாடும் கதைக்களம் அமைக்க... அவரால் மட்டுமே முடியும். வாழ்த்துக்கள் சார் இதைப்போல சிறந்த திரைக்கதையோடு உங்களை மீண்டும் காண ஆவலோடு காத்திருக்கும் உங்கள் ரசிகன்...