மக்கள் சேவையில் மகத்தான பங்கு வகிக்கும் இயன்முறை மருத்துவர்கள் (Physiotherapy Doctors ) இழிவுபடுத்தும் வகையில் காட்சி படம்பிடித்து சின்னத்திரையில் திரையிட்ட பாக்கியலட்சுமி சீரியலை தடை செய்யப்பட வேண்டும், அனைத்து இயன்முறை மருத்துவர்கள் இடம் இந்த காட்சிக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் மன்னிப்புக் கேட்க வேண்டும்,
இன்றே இயன்முறை மருத்துவர்கள் ஆகிய நாங்கள் நடிப்பதற்கு தயார், சிலர் சமூக வலைதளங்களில் சிறப்பாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்,
நாளை நீங்கள் இயன்முறை மருத்துவர்கள் ஆக செயல்பட முடியுமா...??? முடிந்தால் கூறுங்கள்..
இயன்முறை மருத்துவர்கள் பற்றி இழிவாக பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.....?????
வன்மையாக கண்டிக்கிறேன் இந்த காட்சியை பதிவிட்டதற்கு