தமிழ் தொலைக்காட்சிகளிலே ஸ்டார் விஜய் தமிழ் தொலைக்காட்சியில் தான் கிராமப்புறங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை நல்ல குடும்பப்பபாங்கான கதைகளாக அதில் நடிப்பவர்கள் அனைத்து நடிகர் நடிகைகளும் குழந்தைகளும் மிகவும் அருமையாகவும் எதார்த்தமாகவும் நிஜமாகவும் அருமையாக நடிக்கிறார்கள் ஸ்டார் விஜய் தமிழ் தொலைக்காட்சியில் அனைத்து தொடர்கதைகளும் மிகவும் அருமையாகவும் நல்ல கதையாகவும் எல்லோரும் குடும்பமாக உட்கார்ந்து பார்க்கக்கூடியதாகவும் அமைந்துள்ளது ஸ்டார் விஜய் தமிழ் தொலைக்காட்சிக்கும் அனைத்து தொடர்கதை இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நடிகர் நடிகைகளுக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கும்வாழ்த்துக்கள்
என்றானாம் ரோஜா தொடர்கதைக்கும் அதன் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் நடிகர் நடிகைகளுக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கும் வாழ்த்துக்கள்