இரும்புத்திரை படம்
பற்றி சில கருத்துக்கள்
👉🏻 நீங்க இந்த படம் பாக்கனும்னு ஆசை பட்டா படம் ஆரம்பிச்சு *ஒரு மனி நேரம் பொருத்து தியேட்டர் போங்க*,
👉🏻 ஏன்னா முதல் ஒரு மனி நேரம் படம் கதைக்குள்ள பயனிக்கல, வழக்கமான தமிழ் சினிமா *ஹீரோ Intro, காதல், Family Sentiment* இப்படியே போகுது.
👉🏻 முதல் ஒரு மனி நேரம் ரொம்ப பொருமையா போகும், *அப்புறம் அதுவே பழகிடும்.*
👉🏻 *Interval க்கு பத்து நிமிஷம் முன்னாடி விஷால் அப்பாவோட A/C ல இருந்து பத்து லட்சம் காணாம போகுது, அத கண்டுபிடிப்பது மீதி கதை*
👉🏻 உடனே Thriller Investigation னு நினைச்சுடாதீங்க,
👉🏻 நம்ம ஹீரோ Military Major *ஒத்தைல போவாரு அடியாட்கள அடிச்சு துவைப்பாரு* அவங்க எல்லா உண்மையும் சொல்லிடுவாங்க.
👉🏻 படத்துக்கு *இரும்புகுதிரை* னு பேரு வச்சு இருக்கலாம்.
ஹீரோ எல்லா Criminalலயும் (System Hacking , Syber Crimeனு எல்லாத்துக்கும்) ஒத்தைல போய் சண்டை போட்டே Clear பன்றாரு.
👉🏻 நல்ல கதை ஆனா அத வெறும் பழைய *ஹீரோ மாஸ் மசாலா* மாதிரி எடுத்து இருக்காங்க.
👉🏻 *ஹீரோ Acting* முதல் படத்துல இருந்து *அதே Modulation , Body Language , Dialogue Delivery.* எந்த மாதிரி கதையா இருந்தாலும் அவர் அப்படி தான் நடிப்பார் போல.
👉🏻 *அப்பாவா டெல்லி கணேஷ்* இதுவரை அவர் பன்னாத Character , பன்னாத Sentiment. *எப்பா முடியல*
👉🏻 *நாயகி,* ஹீரோவ லவ் பன்றாங்க பாட்டுல வருவாங்க, மத்தபடி பெரிய வேளை இல்ல,
👉🏻 *வில்லன் அர்ஜுன்* அவரு *Guest Role* தான் பன்னி இருக்காரு, படம் முடிய 45 நிமிஷம் முன்னாடி தான் வில்லன் Intro வே வருது. *அவருக்கும் பெருசா வேளை இல்ல*
👉🏻 ஹீரோவ பாத்த உடனே என்ன பன்றேன் எப்படி பன்றேன்னு அவரே வாக்குமூலம் தராரு, Climax ல வழக்கமா சண்டை போட்டு ஹீரோ கிட்ட தோத்து போராரு.
👉🏻 *கதைல* Minister ரோட்ல வச்சு பெரிய transaction பன்றது, அத ஹீரோயின் Easy யா Follow பண்றது போன்ற *Logicகே இல்லாத விஷயம்* நிறைய இருக்கு.
👉🏻 *உங்க பொருமைய கண்டிப்பா சோதிக்கக்கூடிய படம்.*
👉🏻 விஷால் ரசிகரா இருந்தா ஒரு முறை பார்க்கலம்