முன்னொரு காலங்களில் உலகத்திற்கே உணவளித்த என் இன வேளாண்குடி மக்களின் இன்றைய நிலையையும், நாங்கள் ஒவ்வொரு நாளும் என்னென்ன அடக்குமுறைகளுக்கும் சாதியவெறியர்களுக்கும் கும், நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்பதை உலகத்திற்கு மிக அற்புதமாக காட்டியிருக்கிறார் அன்பு தம்பி மாரி அவர்கள். வாழ்த்துக்கள்.