Reviews and other content aren't verified by Google
அருமையான திரைக்கதை மற்றும் இயக்கம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஜனரஞ்சகமான திரைப்படம். இயக்குநரின் புதுமையான படைப்பிற்காக மட்டுமின்றி மணிகண்டன் என்கிற திறமையான கலைஞனுக்காகவும் இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்கலாம். 👍👌👏👏❤