Reviews and other content aren't verified by Google
Zee TV ரெக்க கட்டி பறக்குது தொடரில் கதாநாயகனை சுற்றி அவதார புருஷன் இராமன் இலட்சுமணன் சீதை ஹனுமன் போன்ற தெய்வங்கள் நடனம் ஆடுவது போல படமாக்கப்பட்டுள்ளது. இந்து தெய்வங்களை இழிவு படுத்துவதை ஏற்று கொள்ளவோ சகித்துக் கொள்ள லோ இனி முடியாது.