சிறுவயதில் டெண்ட் கொட்டகையில், படத்தில் சிவாஜி பெயர் வரும்போது குட்டிக்கரணம் அடித்த ஞாபகம்.... இப்போது பார்த்தாலும் அதே சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது. அபூர்வமாக ரங்காராவ் வில்லனாக நடித்த படம். ஸ்டைலிஷ் சிவாஜி, மாடர்ன் ஜெயலலிதா, பாடல்களில், பின்னணி இசையில் என்று கலக்கும் எம் எஸ் வி, விறு விறு என்றோடும் திரைக்கதை...
ராஜா...ஒரு ஜாலி மசாலா!