வழுக்கிக்ச் செல்லும் திரைக்கதைக்கு எடுத்துக்காட்டாக "விழித்திரு" படத்தைச் சொல்லலாம்.
ஒரு சாதாரண வணிக சினிமாவை ஒரு கலை அனுபவமாக இயக்குநரால் அளிக்க முடிந்ததற்கு அவர் கையாண்டிருக்கும் திரைக்கதை பாணியே காரணம்.
ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளை ஒரே புள்ளியில் கொண்டு வந்து சேர்க்கும் அவரது திரைக்கதை பாணி பின்பற்றத் தக்க ஒன்று.
மிகத் தாமதமாக வந்திருந்தாலும் மீரா கதிரவனை முன்னணி இயக்குனர் வரிசையில் அமர்த்தப்பட்டார் போகிறது "விழித்திரு".