போதை ஏறி புத்தி மாறி நல்ல விழிப்புணர்வு படம் . போதை பொருள் பழக்கத்திற்கு (Drug addiction) அடிமை ஆனவர்கள் , அந்த போதையினால் என்னென்னவெல்லாம் கற்பனை செய்கின்றனர் , அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் , பாதிப்புக்கள் , இழப்புகள் போன்றவற்றை வித்தியாசமான முறையில் படமாக எடுத்திருக்கிறார்கள் … படம் நல்லாருக்கு …