Excellent movie..everyone watch and learn from this movie..இனியொரு செம்பிக்கும் இப்படியோரு சம்பவம் நடக்காமல் பார்த்துக்கொள்வது வரும் சந்ததிகளின் மனதில் தான் இருக்கிறது..இது போன்ற படங்கள் தவறான சிந்தனையுள்ள இளைஞர்களை மாற்றும் என்று நம்புவோம்.வாழ்த்துக்கள் திரு.பிரபு சாலமன்...தொடருங்கள்...