ஆதித்யா வர்மா மாதிரி கேவலமான படங்களுக்கு மத்தியில்
உன்மை,நீதி, நியாயம்,தர்மம், வலி, பெண், பெண் சிசு கற்பழிப்பு
என உன்மைய மட்டுமே மய்யமாக வெச்சு இப்படம் இன்றைய சூழலில் மிக மிக வரவேற்கக் கூடிய ஒன்று
என் வாழ்க்கையில் நான் உருப்படியா ஒரு படம் பார்த்தேன் என்று சொன்னால் அது இந்த படம் மட்டுமே!
இந்த படத்தை வெரும் லைக் கமன்டு என 4ஃபீலிங் ஓட மறந்து வேர படத்தை நோக்கி போகாமல்
இதில் கிடைக்கிற நீதியை நடைமுறை செய்தால்
நடுசாமத்தில் கூட ஒரு பெண் குழந்தை பயமற்ற நிலையில் கனவுகளோடு ஓடி ஆடி விளையாடுவாள்....
பெண்களுக்கு ஆண்கள் தரக்கூடிய மிகப்பெரிய சிறந்த பரிசு
பாதுகாப்பு மட்டுமே........!
காசுக்காக எப்படிவானாலும் நடிக்கலாம் என நடிப்பவர்கள் மத்தியில்
இப்படிப்பட்ட கருத்து உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும்
சூர்யா & ஜோதிகா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Wish you all the best for your next movie
And I'm waiting
Lots of love from Malaysia 🇲🇾