Reviews and other content aren't verified by Google
ராயன் : தமிழ் சினிமா வரலாற்றில்
அண்ணன்(காத்தவராயன்) தங்கை(துர்கா)யின் பாசத்தில் அழகிய கதைக்களம்.
தியேட்டர் இருக்கையின் விளிம்பில் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக நகர்கிறது.
A.R.R பின்னணி இசை மிரட்டுகிறது..
Raayan : 🔥 Action