த்தூ.....ஆரம்பத்துல இப்படி தொடரை பார்க்க நேரம் செலவிடுவதில் பெருமையாக பீற்றி கொண்டோம். சரியான ஒரு சைக்கோ எடுக்கும் பார்க்க தவிர்க்கவேண்டிய மிக மோசமான தொடர். எப்படி இந்த தொடர் 3, 4 இடங்களை பிடிக்கிறது தெரியவில்லை. ரேட்டிங்கிலேயே வரக்கூடாத தொடர் இது. ஒரு ஸ்டாருக்கு கூட தகுதி இல்லை என்பதே உண்மை.