ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான நிகழ்வுகள்.
அதுவும் எதிர்மறையான, மனித நேயமற்ற, குரூரமான நிகழ்வுகள்.
தவறும் தீய செயல்களும் செய்பவர்கள் செய்து கொண்டே இருப்பார்களாம். அது வெளியில் வரவே வராதாம்.
சீரியலில் இன்றாவது திருப்பம் வரும் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்.
மிகுந்த எரிச்சலும் வெறுப்பும் ஏற்படுத்திய ஒரு சீரியல்.
இப்படி ஒரு மோசமான சீரியல் இதுவரை பார்த்ததில்லை.