என்னோட அம்மா வயசுல இருக்கும் எந்த தாய்மார்களையும் அடையாளத்தை வைத்து பெயர் சொல்லி கூப்பிட மாட்டேன், அது மொழியோ, மதமோ, ஜாதியோ இல்லை வேறு எந்த நாடோ, சந்தானு பாக்யராஜ் வட்டியை வசூல் செய்ய வரும் போதே தெரிந்துவிட்டது இது எப்படிபட்ட ஜாதி படம் என்று இதற்க்குமேல் இந்த பார்ப்பது மிக பெரிய தவறு.