இளையதளபதி விஜய் அவர்கள் நடிப்பு மிகவும் அற்புதம் இயக்குனர் திரு. லோகேஷ் அவர்கள் மிகவும் அருமையான முறையில் இயக்கி உள்ளார் கூறை கூறும் நபர்கள் கூறி கொண்டு தான் இருப்பார்கள் ஆனால் எதிர் பார்க்காமல் படம் அனைவரும் கண்டிப்பாக படம் பிடிக்கும் இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை அனைவரும் திரைப்படத்தை திரை அரங்கில் சென்று பாருங்கள் நன்றி🙏💕