மாறா... வார்த்தை இல்லை சொல்வதற்கு. நீண்ட இடைவெளிக்குப் பின் மிக சிறந்த ஒரு காதல் காவியம்.
திலிப் குமார் & உன்னி இருவரின் சிறந்த படைப்பு. கதைக்கு ஏற்ப நடிகர், நடிகைகள், தேர்வு.மிக சிறந்த தேடல் இத்திரைப்படம்.... ஜிப்ரானின் பின்னணி இசை தனி சிறப்பு. தினேஷ் கிருஷ்ணன் & கார்த்திக்முத்துகுமார்,பூவன்சினிவாசனுக்கும், வாழ்த்துக்கள்... இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பகவான் சாய் நாதரின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்... ஜெய் சாய்ராம்...