Reviews and other content aren't verified by Google
தாலி கட்டிய கணவனுக்கு துரோகம் செய்யும் ஒவ்வொரு பெண்களுக்கும்
இந்த கதை #ஒரு குப்பை கதை# அல்ல
Oru Kuppai Kadhai
Review·8y
More options
கண்டிப்பாக இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்..
என் சாதி,உன் சாதி னு சொல்லிகிட்டு வெட்டியா சிலபேர் அலைவானுங்க ,
அவனுங்கதான் கண்டிப்பா பார்க்கனும் ..
என்னுடைய மார்க் 4.8/5
Pariyerum Perumal
Review·8y
More options
super movie,every character good i love it natural movie with a natural story. ♥