காமெடி செய்வதாக நினைத்து ஆங்கிலம் சொல்லி தருவது போல நடித்த நிகழ்வு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை முகம் சுழிக்க வைத்தது. நிகழ்ச்சியில் இன்னும் கவனம் செலுத்துங்கள் பாடுவதை தவிர மற்றவயை குறைத்துக்கொள்ளுங்கள். முருகன் நல்ல பாடகர் அவரை மிகவும் தரம் தாழ்ந்து கேலிசெய்வதாக நினைக்கிறேன்.