இன்னும் பேரன்பு படம் பாக்கல , ராம் sir படம்'னு தெரியாது தெரிஞ்சுருந்தா இவ்ளோ நாள் பக்கமா இருந்துருக்க மாட்டேன் , ராம் sir'oda ரெம்ப தீவிரமான fan, ரெம்ப சந்தோசம் பேரன்பு படம் வெற்றிக்கு .. ராம் sir மத்த படம் பாக்காதவங்க அந்த படங்களையும் பாத்தீங்கன்னா sir எவ்ளோ dedicator நீங்க உணரலாம் .. " கற்றது தமிழ் " 100times அதுக்கு மேலயும் பாக்கலாம் .. ராம் sir நீங்க next film start பண்ணலாம் ... we are waiting ... உங்களோட effort எப்பயுமே வீண் போகாது ... வாழ்த்துக்கள் ராம் sir..