ஒவ்வொருவரின் சந்தோஷமும் அவரவர்கள் தங்களது காலமற்ற தன்மையினை செய்யும் போதும் அன்பை பகிர்தலின் போதும் தான் அடைய முடியும். னெற்றோர்கள் குழந்தைகளின் தன்மையைப் புரிந்து கொண்டு அவர்களின் சுதந்திரத்தில் தலையிடாதிருக்க வேண்டும். சந்கோஷம் என்பது பணத்தினாலோ பொருளினாலோ அடைய முடியாது.