ஒருவ்வொரு எளிய மக்களின் பெருங்கனவு சொந்த நிலம் ஒன்று வேண்டும் என்பது. அவர்களின் வாழ்கையை எளிய முறையில் எதார்த்த நடிப்பில் நம்பும்படியான படபிடிப்பில் உருகியுள்ளது இந்த படைப்பு. இயக்குனர்க்கு பாராட்டுகள். நடிகர் நடிகைகள் போட்டி போட்டுகொண்டு எதார்த்த நடிப்பை கொடுத்துள்ளனர். தேசிய விருதுக்கு தகுதியாக படம் இந்த மேற்கு தொடர்ச்சி மலை. படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்