Reviews and other content aren't verified by Google
திரௌபதி படத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு ஓரு இடத்திலும் இல்லை, ஒரு சமூகம் சார்ந்த மக்கள் அவர்களின் தவறுகளை (ஆணவ கொலைகள், சாதி வெறியாட்டம்) மறைத்து நன்றாக சாயம் பூசப்பட்டு உள்ளது.. #கர்ணன் #Drowbathi🤣