படத்தில் எதுவும் மனதில் நிக்கவில்லை.அந்த அளவுக்கு மொக்கையான படம்.பசங்க மற்றும் அப்பா போன்ற திரைப்படங்கள் அளவுக்கு திரைக்கதை அமையவில்லை.படமெடுக்கும் டைரக்டர்கள் முதல் ஒண்ணு ரெண்டு நன்றாக ஓடிய படங்களில் நடித்த அப்பா பட சிறுவன் நஷாத் காக்காமுட்டை பட சிறுவன் ரமேஷ் இவர்களை நடிக்க வைத்துவிட்டால் படத்தை ஓட்டிவிடலாம் என்று நினைப்பது தவறு.நடிக்கும் சிறுவர்கள் புதுமுகங்களாக இருந்தாலும் திரைக்கதை நன்றாக அமைந்தால் படம் நன்றாக ஓடும்.இந்த படத்தில் நடித்த சிறுவர்களின் நடிப்பு சுத்த வேஸ்ட் என்றே சொல்ல தோணுகின்றது.மொக்கை படம்😏😏😏😏😏😏