நான் இந்த படத்தை 2019 பார்தேன் மிகவும் அருமையான படைப்பு 2002 நட்பையும் காதலையும் எடுத்து சொல்லும் இப்படி பட்ட படம் இந்த படம் 2019 வெளியாகிஇருந்த super hit movie இருக்கும் அனைவரும் இந்த படத்திற்கு a.r music என்று நினைத்து இருந்தேன் ஆனால் ஒரு பெண் இசை அமைப்பாளர் இசை அமைத்துள்ளார் பா.விஜய் தாமரை பாடல் வரிகள் ♥️ மிகவும் அருமை