விஜய் ஆன்டனி படமென்றால் வீட்டில் நெருடலில்லாமல் விரும்பி பார்க்கலாம் குறிப்பாக தாயின் சென்டிமென்ட் பிச்சைக்காரன், இந்தபடம் கோடியில் ஒருவன் படம் Ok படத்திற்கு முதுகெலும்பு பின்னனி இசை படு கேவலம் கொஞ்சம் D. இமான் இசைபோன்று ஆன்டனி அடுத்த படத்தில் சரியான பின்னனி இசையை ( இசையமைப்பாளர்) தேர்வு செய்யவும்