இத்திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க தவறிவிட்டேன். இத்திரைப்படம் வருங்கால இளம் இயக்குனர்களுக்கு ஓரு பாடம்.
தமிழ் சினிமா முன்னேற்ற பாதையில் தான் சென்று கொண்டு இருகிறது என்பதை இப்படம் நிருபிக்கின்றது. அதித்தி பாலனின் நடிப்பும் அவருடைய குரலும் எதார்த்தத்தின் உச்சம்.நேரலை தொலைக்காட்சி தொடர்களில் படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் மறைமுக ஈகோ பிரச்சினைகளை நகைச்சுவையாக மிகவும் சாமர்த்தியமாக தோலுறித்த இயக்குனர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்...