Ratchasan,
It's an extraordinary experience of perfect "seat-edge thriller". Audience adraline increases by every second of screenplay. Who knows after some year, it worth to be a screenplay lesson to every thriller director. Hats off Director ramkumar sir to give a massive experience to us.
ராட்சசன்,
நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு அற்புதமான படமாக்கத்தை கண்டதில் மகிழ்ச்சி. "இருக்கை நுனி காட்சிபடுத்துதல்" என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் இத்திரைக்கதை. பார்வையாளர்களின் இதயத்துடிப்பை ஒவ்வோரு நொடியும் அதிகரிக்க செய்யும் விறுவிறுப்பான திரைக்கதை . இயக்குனர் திரு.ராம்குமார் அவர்களின் அசாதாரண திரைக்கதை இயக்கம் பாராட்டுக்குரியது.