நாம கடந்து வர வாழ்க்கை பயணத்துல ,காதல், இலக்கு, உறவுகள், வேலை மற்றும் உடல் ரீதியான என பல்வேறு வகை இழப்புகளையும் ,காயங்களையும் சந்தித்தாலும் அதெல்லாம் தாண்டி வாழனும் என்கிற மையப்புள்ளி தான் இந்த 4 more shots please...கொஞ்சம் அடல்ட் கன்டன்ட் ஆ இருந்தாலும் .. தினமும் ஏதோ ஒரு இழப்ப நினைச்சி வாழ்க்கையே முடிஞ்சமாறி கண்ணீர் வடிக்கிற பொண்ணுங்களுக்கு இந்த சீரிஸ் ஒரு பொக்கிஷம்தான்✌🏻